பங்கு வர்த்தகம் மலர் -64 | தமிழ்10.காம்
தமிழ் இணையங்களின் சங்கமம்

இடுகை பற்றிய விபரங்கள்



kovaisakthi 352 நாள் முன்பு (http://kovaisakthi.blogspot.com) வணிகம் பிரிவில் பகிர்ந்துள்ளார்
''
நண்பர்களே வணக்கம் ,

தேசிய NIFTY (FUTURE) உயர்ந்து முடிவடைந்தது .நேற்று 4856 .00 ல் தொடங்கியது,அதிக பட்சமாக 4878.80 வரை உயர்ந்தது 4822.10 வரை கீழே சென்று 4846.30 ல் முடிவடைந்தது.



உலக நாடுகளின் தாக்கம் சந்தையை மேலே செல்ல தடைகல்லாக உள்ளது .
நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறைந்து வருவதும் ,ஐரோப்பிய நாடுகளில் நிலவிவரும் பொருளாதார மந்த நிலை ,கச்சா எண்ணை இறக்குமதி அதிகரித்து வருவது ,ஏற்றுமதிக்கும் - இறக்குமதிக்கும் உள்ள வித்தியாசம் அதிகரித்து வருவது ,பொருளாதார வளர்ச்சிக்கு பாதகமாக அமைந்துள்ளது .




 

கருத்துக்கள்

 

avatar

YES TODAY REALLY PARTY TIME...................................THANK SIR