தமிழ் இணையங்களின் சங்கமம்

இடுகை பற்றிய விபரங்கள்



tamilkizham 115 நாள் முன்பு (http://www.karpom.com) வணிகம் பிரிவில் பகிர்ந்துள்ளார்
நான் முன்னரே குறிப்பிட்டிருந்தது போல் தமிழ் வலைப்பூவில் பணம் ஈட்டும் வாய்ப்பு உங்களை நெருங்கிவிட்டது. அதன்படி சி‌டி-யில் இடம்பெறும் சித்தர் நூல்கள் மற்றும் அதன் விலைப்பட்டியல் ஆகியவற்றை இந்த பதிவில் சமர்ப்பிக்கிறேன். Affiliate Marketing விதிப்படி உங்கள் மூலமாக ஒரு சி‌டி விற்கப்பட்டாலும் உங்களுக்கு கமிஷன் அளிக்கப்படும் என்று கூறியிருந்தேன். அதன்படி ஒரு சி‌டி-யின் விலை மற்றும் ஒரு சி‌டி விற்றால் உங்கள் கமிஷன் எவ்வளவு என்ற விபரத்தை பதிவின் கடைசியில் குறிப்பிட்டுள்ளேன்.நூல்கள் மற்றும் அதன் விலைப்பட்டியல்அகஸ்தியர்குருநாடி சாஸ்திரம் 235                                                                                                                10பிரம்மகற்ப கோர்வையை சார்ந்த இடைபாகம் 400         ...